Saturday, 23 January 2016

water diet

பத்து நாட்களில் எடை குறைக்க எளிய வழி(WATER DIET)

பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இந்த வழிகளை பின்பற்றுகிறார்கள்

DAY 1:




 நீர் மட்டும் குடிக்க வேண்டும்

 ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை இரண்டு கப் தண்ணீர்   குடிக்க வேண்டும்



DAY 2:

                                 கிரீன் டீ


கிரீன் டீ  குடிக்க வேண்டும்.

  உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற பயன்படுகிறது     

DAY 3:

                      ஐஸ் தண்ணீர்

  
   

    ஐஸ் தண்ணீர்  குடிக்க வேண்டும்.

    உடலில் உள்ள மெட்டாபாலிசம்  அதிகரிக்கும் 

DAY 4:

5 லிட்டர் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து பருகவேண்டும் .

இதன் மூலம் உடலில் உள்ள எனெர்ஜி அதிகரிக்கும்.


DAY 5 :              SOUP


ப்ரோடீன் மற்றும்  வைட்டமின்    நிறைந்த சூப் பருக வேண்டும்

(நான்கு முறை ஒரு கப் வீதம் )அது அசைவமாக கூடஇருக்கலாம்      

DAY 6 :   FRESH FRUIT JUICE


பழம் சாறு மட்டும் குடிக்க வேண்டும்

DAY 7 :

தண்ணீர் உப்பு மற்றும் சீனி கரைசல்

தண்ணீர் உப்பு மற்றும் சீனி கரைசல் குடிக்க வேண்டும்.

இதனால் எடை குறைவதோடு இரத்த அழுத்தம் சீராக அமையும் 


DAY 8 :     சுடு தண்ணீர்

   சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.

   தேவையற்ற கொழுப்பை குறைக்கும்


DAY 9 :           மூலிகை நீர்


 மூலிகையால் செய்யப்பட்ட டீ

உடலில் உள்ள  நச்சுகளை வெளியேற்ற பயன்படுகிறது     

DAY  10:  எலுமிச்சை சாறு ,தேன்  மற்றும் பட்டை தூள்


எலுமிச்சை சாறு ,தேன்  மற்றும் ஒரு சிட்டிகை  பட்டை தூள்  சேர்த்து குடித்து வர வேண்டும் .

குறிப்பு : இந்த WATER DIET செய்ய சிரமம் உள்ளவர்கள்  இடையில் பழங்களை சேர்த்து   கொள்ளலாம்